அம்மா என்று கூப்பிடும் முன்னே என் சிணுகைகள் தேடிய உன் பதட்டங்கள்,
நீ ஏற்றிவிட்டு இத்தனை தூரம் போனேன் ஆனால் பாதைகல் உண்டானது உன் உதிரத்தால்,
என் வாழ்வை உறுதி செய்து உள்ளவரை உற்றவனாய் இருக்கும் என் பெருமானே,
உங்களை வணங்கி ஊ சுழி இடுகிறேன்................